தலைமுடி உதிர்வுக்குப் பிரச்சினைக்குத் தீர்வு தரும் வாழைப்பழ ஹேர்பேக்!!

வாழைப் பழத்தில் அதிக அளவில் ஃபைபர் உள்ளது, இந்த ஃபைபர் சத்தானது தலைமுடியினை அடர்த்தியாக்கும் தன்மை கொண்டதாகவும், தலைமுடி வெடித்தலைக் குறைப்பதாகவும் உள்ளது.

தேவையானவை:

வாழைப் பழம்- ½

நல்லெண்ணெய்- 3 ஸ்பூன்

ஆலிவ் ஆயில்- 2 ஸ்பூன்

செய்முறை:

  1. வாழைப் பழத்தினை தோல்நீக்கி சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
  2. அடுத்து நல்லெண்ணெய், ஆலிவ் ஆயில், தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
  3. அடுத்து அதனை மிக்சியில் போட்டு கொழ கொழப்பாக அரைத்துக் கொள்ளவும்.

இந்த வாழைப்பழ ஹேர்பேக்கினைத் தலைமுடியில் அப்ளை செய்து, 20 நிமிடங்கள் ஊறவிட்டு முடியினை அலசிவிடவும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.