சரும அழகினை அதிகரிக்கச் செய்யும் வாழைப் பழ ஃபேஸ்பேக்!!

1b3e207f2785634cb87f7d06bfb323f4

சரும நிறத்தினை அதிகரிக்கச் செய்ய நினைப்போர் வாழைப் பழத்தில் ஃபேஸ்பேக் செய்வது எப்படி என்றும், அதனைப் பயன்படுத்துவது எப்படி என்றும் பார்க்கலாம்.

தேவையானவை:
வாழைப் பழம்- 1
எலுமிச்சை சாறு- 2 ஸ்பூன்
கடலை மாவு- 2 ஸ்பூன்

செய்முறை:
1.    வாழைப்பழத்தினை மிக்சியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
2.    அடுத்து அதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் கடலை மாவு சேர்த்து கலந்து கொள்ளவும். 
இந்த வாழைப் பழ ஃபேஸ்பேக்கினை முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் ஊறவைத்து, குளிர்ந்த நீரால் கழுவினால் சரும அழகு நிச்சயம் அதிகரிக்கும். 
 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.