முக அழகினைக் கூட்டும் வாழைப்பழ ஃபேஸ்பேக்!!

bf27a18c91fd29e97ae2fc7d6b4524af

வாழைப் பழத்தில் உள்ள அதிக அளவு ஃபைபரானது தலைமுடி வளர்ச்சிக்கு உதவவும், முக அழகினைக் கூட்டுவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது. இத்தகைய வாழைப்பழத்தில் ரொம்பவும் சிம்பிளான ஃபேஸ்பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:

1. வாழைப்பழம்- 1

2. தேங்காய் எண்ணெய்- 3 ஸ்பூன்

3. வைட்டமின் ஈ காப்சியூல்- 1

செய்முறை:

  1. வாழைப்பழத்தையும் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. அடுத்து இதனை மிக்சியில் போட்டு லேசாக தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்.
  3. அடுத்து அதனுடன் தேங்காய் எண்ணெய் மற்றும் வைட்டமின் ஈ காப்சியூலைச் சேர்க்கவும்.

இந்த ஃபேஸ்பேக்கினை முகத்தில் அப்ளை செய்து நன்கு மசாஜ் செய்யவும், மேலும் இந்த ஃபேஸ்பேக்கினை 30 நிமிடங்கள் ஊறவிட்டு முகத்தைக் குளிர்ந்த நீரால் கழுவினால் முக அழகு நிச்சயம் கூடும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...