பொலிவான சருமம் பெற பாதாம் ஃபேஸ்பேக்!!

f9ada38e214c3118c948d9eed56d0d4a

பாதாம் பருப்பானது புரதச் சத்தினை அதிகம் கொண்டுள்ளது, அதனை அப்படியே சாப்பிடுவது எந்த அளவில் நன்மை பயக்குமோ அந்த அளவில் அதனை அரைத்துப் பூசும்போதும் நன்மை கிடைக்கும்.

தேவையானவை:

பாதாம் பருப்பு- 10

தயிர்- 3 ஸ்பூன்

தேங்காய்ப் பால்- 1 ஸ்பூன்

எலுமிச்சை சாறு- 2 ஸ்பூன்

செய்முறை:

  1. பாதாம் பருப்பை தண்ணீரில் ஊறவைத்துக் கொள்ளவும்.
  2. அடுத்து இந்த பாதாம்பருப்பினை தயிர் சேர்த்து மிக்சியில் போட்டு அரைக்கவும்.
  3. அடுத்து இதனுடன் தேங்காய்ப் பால், எலுமிச்சை சாறு கலந்தால் பாதாம் ஃபேஸ்பேக் ரெடி.

இந்த ஃபேஸ்பேக்கினை நீங்கள் வாரத்தில் ஒருமுறை பயன்படுத்தி வந்தால் கூட பொலிவான சருமத்தைப் பெற முடியும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...