அட இவங்களா.! புன்னகையின் பூவாக மாறிய யானை திரைப்பட நடிகை..!!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய இவர் தற்போது முன்னணி கதாநாயகியாக வளர்ந்துள்ளார். அவர் வேறு யாரும் இல்லை விஜய் டிவி புகழ் பிரியா பவானி சங்கர்தான்.

priya bhavani shankar 1

இவர் தமிழில் முன்னணி கதாநாயகர்களோடு நடித்துக் கொண்டு வருகிறார். அதுவும் குறிப்பாக அவர் நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் திரைப்படம் அனைவரிடம் வரவேற்பு பெற்றது.

Priya Bhavani Shankar bags lead 1

தற்போது நடிகர் தனுசு உடன் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளார். இந்த நிலையில் இவர் நடிப்பில் யானை என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. மேலும் இந்த திரைப்படத்தினை பிரபல இயக்குனர் ஹரி இயக்கி உள்ளார்.

இவ்வாறு அடுத்தடுத்து படங்களில் கமிட்டாக இருந்தாலும் அவ்வப்போது சோசியல் மீடியாக்களின் பக்கம் வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் நடிகை பிரியா பவானி சங்கர்.

வருவதோடு மட்டுமில்லாமல் தனது புன்னகையான போட்டோக்களையும் பகிர்ந்து விட்டு அவர்களது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் அளித்து வருவார். அந்த வகையில் தற்போது இவர் போட்டோஸ் இணையத்தில் வைரலாக பரவியது மட்டும் இல்லாமல் அவர்கள் ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

priya bhavani

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews