ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன விடுதலை ஹீரோயின்! பிளாஸ்டிக் சர்ஜரி தான் காரணமோ …

விடுதலை பட நாயகியான பவானி ஸ்ரீ தற்போது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் வைரலாகி ரசிகர்களிடையே பல கேள்விகளை எழுப்பி உள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தின் முதல் பாகம் கடந்த மாசம் 31ஆம் தேதி ரிலீசானது. அந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் அடுத்த பாகம் மீதான எதிர்பார்ப்பு தற்போழுது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. முதல் படத்திலே அவரது இயல்பான நடிப்பால் மக்கள் மத்தில் இடம்பிடித்துள்ளார் பவானி ஸ்ரீ.

article_image4

இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்த பவானி ஸ்ரீ பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமாரின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது. இவர் அடுத்ததாக தற்போது விடுதலைப் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.

இது தவிர நண்பன் ஒருவன் வந்த பிறகு என்ற படத்திலும் நாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தின் சூட்டிங் முடிந்து ரிலீஸ் க்கு தயாராகி வருகிறது. இதற்கிடையில் தற்போது பவானி ஸ்ரீ இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றனர்.

article_image3

சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் இணைந்த குக் வித் கோமாளி பிரபலம்! யாருப்பா அது?

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இது பவானி ஸ்ரீ தானா என ஆச்சரியம் அடைந்திருக்கின்றன. இதனை பார்த்து ரசிகர்கள் பெரும்பாலான நடிகைகளை போல இவரும் முகத்திற்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டாரா என விவாதிக்க துவங்கினர்.

பின்னர் அந்த புகைப்படங்களில் கேப்சனில் பவானி ஸ்ரீ AI தொழில்நுட்பத்தில் மாற்றப்பட்ட தனது போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...