உடற்பயிற்சி செய்யாத நாட்களில் சாப்பிட வேண்டிய உணவுகள் என்னென்ன?

பொதுவாக உடற்பயிற்சி செய்வது நம்முடைய உடல் மனம் இரண்டுமே ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் எல்லா நாளும் நமக்கு உடற்பயிற்சிகள் செய்கிற மனநிலை இருக்காது.

அதுபோன்ற நாட்களிலும் உங்களுடைய ஆரோக்கியம் கெடாமல் பாதுகாத்துக் கொள்ள சில பழக்க வழக்கங்களை பின்பற்றலாம். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

அதிக அளவில் சிட்ரஸ் பழங்கள், முழு தானியங்கள் ,காய்கறிகள் ,நட்ஸ் உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். நட்ஸ், மீன் வகைகள் ,அவகோடா போன்றவற்றில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக இருக்கின்றன.

எனவே இவற்றை எடுத்துக் கொள்வது நல்லது. குறைந்தது ஒரு நாளைக்கு 8 மணி நேரமாவது தூங்குவது அவசியம். உடலை எப்போதும் நீர்ச்சத்துடன் வைத்துக்கொள்ள வேண்டியது மிக அவசியம். மனதிற்கு பிடித்த இசையைக் கேட்கலாம்.

இது நம்முடைய உடலில் மகிழ்ச்சிக்கான ஹார்மோன் என்று சொல்லப்படுகிற டோபமைன் அதிகமாக சுரக்க ஆரம்பிக்கும். இதனால் மனசோர்வு மற்றும் பதட்டம் ஆகியவை குறைய ஆரம்பிக்கும் .வேறு வேலைகள் இருந்தாலும் குறைந்தபட்சம் உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்வதற்கான உடல் செயல்பாடுகள் மிக அவசியம்.

உடற்பயிற்சி செஞ்சா முடி வளரும்! இது தெரியாம போச்சே!

நடைபயிற்சி, ஜாக்கிங் ,வீட்டுக்குள்ளே சைக்கிள் செய்வது சின்ன சின்ன ஏரோபிளின் பயிற்சிகள் வீட்டு தோட்டத்தை பராமரிப்பு உங்களின் நடனம் ஆடுவது போன்ற பயிற்சிகளை கடினமான உடற்பயிற்சி இல்லாத நாட்களில் மேற்கொள்ளலாம்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...