வால்டர் படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகள்

நடிகர் சிபிராஜ் நடிப்பில் வால்டர் திரைப்படம் இந்த வாரம் ரிலீஸ் ஆக இருக்கிறது. அப்பா சத்யராஜுக்கு ஒரு வால்டர் வெற்றிவேல் போல இந்த வால்டர் திரைப்படம் சிபிராஜுக்கு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

520691be631e642711b584b6a83f856c

இந்த திரைப்படத்தில் குழந்தை கடத்தலை மையமாக கொண்டு கதை உருவாக்கப்பட்டுள்ளது.

நட்ராஜ் வில்லனாக நடித்துள்ளார் சமுத்திரக்கனி, சார்லி மற்றும் பலரானோர் நடித்துள்ள இப்படத்தை அன்பு இயக்கியுள்ளார்.

இப்படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகள் வெளியாகியுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews