தமிழ் சினிமாவில் எம்.எஸ்.வி., இளையராஜாவுக்கு அடுத்த படியாக தேனிசை தென்றலாய் அதிகமான படங்களுக்கு இசையமைத்துச் சாதனை படைத்தவர்தான் தேவா. இளையராஜா, எஸ்.ஏ.ராஜ்குமார், ஏ.ஆர்.ரஹ்மான் போன்றோர் ஒவ்வொரு ஸ்டைலில் பாடல்கள் கொடுக்க இவர்கள் அனைவரும் கலந்த…
View More இவ்வளவு நாளா எங்கயா இருந்த..? உன்னை நான் அறிமுகப்படுத்தாம விட்டுட்டேனே.. தேவாவிடம் ஆதங்கப்பட்ட கே.பாலச்சந்தர்!