கவர்ச்சி நடிகை மியா மல்கோவாவுடன் உரையாடும் ராம்கோபால் வர்மா -இன்று இரவு

எதையாவது செய்து கொண்டே இருப்பதுதான் ராம்கோபால் வர்மாவின் வேலை. படமே இல்லாவிட்டாலும் சமூக வலைதளங்களிலும் இவர் சும்மா இருப்பதில்லை. ஏதாவது யாரிடமாவது வம்பு இழுப்பதும் அதன் மூலம் சர்ச்சையாக்குவதும் ராம்கோபால் வர்மாவின் வேலை.

0b4c4d9bfe0b5de9741725a817d608e2

யார் என்ன சொன்னாலும் கவலைப்படமால் சொல்ல தயங்கும் கருத்துக்களை கூட சாதாரணமாக சொல்வார் ராம்கோபால் வர்மா. அவரின் படங்களும் அப்படியே.

தற்போது கொரோனா வைரஸ் என்ற பெயரில் படம் எடுத்துள்ள ராம்கோபால் வர்மா, க்ளைமாக்ஸ் என்ற பெயரிலும் படம் இயக்கியுள்ளார். ஜூண் 9ல் ஓடிடி ரிலீஸ் ஆக இப்படம் வர உள்ளது.

ஆங்கில நடிகை மியா மல்கோவாவை வைத்து பல கவர்ச்சி காட்சிகளை ராம்கோபால் இயக்கி இருக்கிறார். இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளாது. டிரைவிங் செய்து கொண்டே காதலிக்கு லிப் லாக் கொடுக்க முயற்சிப்பது போன்ற காட்சிகள் டிரெய்லரில் வந்துள்ளன.

இந்நிலையில் இன்றிரவு 9மணியளவில் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் நடிகை மியா மல்கோவாவுடன் இணைந்து இவர் பேட்டி தருகிறாராம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.