சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ்!! என்ன தெரியுமா?

கோவை குற்றால அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கியதன் காரணமாக, கோவை குற்றால அருவில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக கடந்த 13-ம் தேதி கோவை குற்றால அருவி மூடப்பட்டது.

குரூப்-1 தேர்வு! அரசு பேருந்தில் பயணத்த இளைஞர் பலி!!

இந்நிலையில் மேற்குதொடர்சி மலைபகுதிகளில் படிபடியாக மழையின் அளவு குறைந்துள்ளதால் மீண்டும் கோவை குற்றால அருவி திறக்கப்பட்டுள்ளது.

இதனிடையே வார விடுமுறை முன்னிட்டு ஆர்வத்துடன் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.