வித்யாசமான ப்ரமோவில் கலக்கும் மாஸ்டர்

விஜய் நடிக்கும் மாஸ்டர் பட ஆடியோ வெளியீடு வரும் 15ம் தேதி நடக்கிறது. சமீபத்தில் வெளியான மாஸ்டர் படத்தின் சிங்கிள் பாடலான குட்டி ஸ்டோரி பாடல் சிறுவர்களையும் பெரியவர்களையும் கவர்ந்து வருகிறது.

0f86e2bdd1511aad3a2de8e8acf20f00

இந்த நிலையில் வர இருக்கும் மாஸ்டர் ஆடியோ பங்சனுக்காக வித விதமான ப்ரமோக்கள் சமூக வலைதளங்களில் சுற்றி வருகின்றன.

என் நெஞ்சில் குடி இருக்கும் என எந்த ஒரு விழாவிலும் விஜய் ஆரம்பிப்பார் அல்லவா அதை எல்லாம் மிக்ஸ் செய்து ஒரு ப்ரமோ வெளியிட்டுள்ளனர் தயாரிப்பு நிறுவனத்தினர், அது மட்டுமல்லாமல் இனி அடிக்கடி இந்த படத்தின் அப்டேட் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews