விஜய் தனது படங்களில் எத்தனையோ பாடல்களை பாடியிருக்கிறார்.

அவற்றில் சிறந்த 10 பாடல்களை தேர்வு செய்து உங்களுக்கு சமர்ப்பிக்கிறோம்.

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்டை பரோட்டா...  (விஷ்ணு )

ஓ... பேபி பேபி... (காதலுக்கு மரியாதை )

மௌரிய மௌரிய... மனசுக்குள்ள வாறீயா...  (பிரியமுடன் )

நிலவே நிலவே நிலவே நில்லு...  (நிலாவே வா )

மிசிசிப்பி நதி குலுங்க குலுங்க...  (ப்ரியமானவளே )

உள்ளத்தை கிள்ளாதே... கிள்ளிவிட்டு...!  (தமிழன்  )

கொக்கோ கோலா பிரவுன் கலருடா... (பகவதி)

கூகுள் கூகுள் பண்ணிப்பார்த்தேன்..(துப்பாக்கி )

வாங்கண்ணா வணக்கங்கண்ணா..(தலைவா)

செல்ஃபி புள்ள.... (கத்தி)

நெஞ்சுக்குள்ளே குடியிருக்கும்... (பிகில் )