விஜய்யின் பிறந்தநாள் ஸ்பெஷலாக இவர் நடித்து கொண்டிருக்கும் படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டராய் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்விப்பது வழக்கம்.
இந்நிலையில் தளபதி 66 படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் ஜூன் 21ம் தேதி மாலை 6.01 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பு பொதுவாக ஜூன் 22ம் தேதி விஜய் அவர்களின் பிறந்தநாள் அன்று வரும் என எதிர்பார்க்கப்பட்டது.
தளபதி 67 படத்திற்காக அதிகாரபூர்வ தகவல் விஜய்யின் பிறந்தநாள் அன்று வெளியாக உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
இதற்கு முன்னர் என்னனென்ன விஜய் படங்களின் ஃபஸ்ட் லுக் அவரது பிறந்தநாள் அன்று வெளியாகியுள்ளது என காணலாம்.
கத்தி (2014)
மெர்சல் (2017)
சர்கார் (2018)
பிகில் (2019)
பீஸ்ட் (2022)
இந்த வரிசையில் வரிசையில் தற்போது தளபதி 66 படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டரும் இணையவுள்ளது.
மேலும் பார்க்க