உலகில் அதிகமாக மழை பெய்யக்கூடிய இடங்கள் ஏராளமாக இருக்கின்றது.
ஒரு சில இடங்களில் மழை 10,000 மில்லி மீட்டருக்கும் அதிகமாக பொழிகிறது.
இப்படி உலகில் அதிக அளவில் மழை பொழியக்கூடிய இடங்கள் எங்கு உள்ளது என்பதை பற்றி பார்ப்போம்.
மவ்சின்ராம், மேகாலயா மாநிலம், இந்தியா
(Mawsynram, Meghalaya State, India)
சிரபுஞ்சி, மேகாலயா மாநிலம், இந்தியா
(Cherrapunji, Meghalaya State, India)
டுடென்டோ, கொலம்பியா, தென் அமெரிக்கா
(Tutendo, Colombia, South America)
க்ராப் ரிவர், நியூசிலாந்து
(Cropp River, New Zealand)
சான் அன்டோனியோ டி யுரேகா, பயோகோ தீவு, எக்குவடோரியல் கினியா
(San Antonio de Ureca, Bioko Island, Equatorial Guinea)
மேலும் பார்க்க