நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்

நடிகர் சூர்யா தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஒரு நிரந்தர ரசிகர்கள் கூட்டத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில் சூர்யா நடிப்பில் வெளிவந்து அதிக வசூல் வேட்டை நடத்திய ஐந்து திரைப்படங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

சிங்கம் 2 – ரூபாய் 128 கோடி

சிங்கம் 2 – ரூபாய் 128 கோடி

24 – ரூபாய் 120 கோடி

தானா சேர்ந்த கூட்டம் – ரூபாய் 102 கோடி

ஏழாம் அறிவு - ரூபாய் 99 கோடி .