தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர்கள் தளபதி விஜய் மற்றும் தல அஜித் என சொல்லலாம்.

 இருவரும் தமிழ் சினிமாவின் தூண்களாக பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த மே மாதத்தில் தேசிய அளவில் பிரபலமான பத்து நடிகர்களின் பட்டியலை ஆர்மாக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த மே மாதத்தில் தேசிய அளவில் பிரபலமான பத்து நடிகர்களின் பட்டியலை ஆர்மாக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தளபதி விஜய்

பிரபாஸ் 

யாஷ் 

தல அஜித் 

அக்ஷய் குமார் 

அல்லு அர்ஜுன் 

ஜூனியர் என்டிஆர் 

மகேஷ் பாபு 

ராம்சரண் 

சூர்யா