சினிமாவைப் பொறுத்தவரை நடிகைகள் ஹீரோயினாக மட்டும் நடிக்காமல் ஒரு சில திரைப்படங்களில் பாடலுக்கும் நடனம் ஆடி வருகிறார்கள்.

அதிலும் ஒரு சில நடிகைகள் வருடத்திற்கு ஒரு பாடலுக்காவது நடனமாடி அதற்கு கோடி கணக்கில் சம்பளம் வாங்குகிறார்கள். 

படத்திற்கு வாங்கும் சம்பளத்தை போலவே ஒரே ஒரு பாடலுக்கு அதிக சம்பளம் வாங்கினாலும் அந்த பாடலும் செம ஹிட் ஆகி வைரலாகி வருகிறது.

சமந்தா - ஊ சொல்றியா மாமா (5 கோடி)

சன்னி லியோன் - ‘லைலா மைன் லைலா’ (3 கோடி)

கத்ரீனா கைஃப் - சிகினி சம்மேனி (2 கோடி)

ஜாக்லின் பெர்னாடஸ் - மல்லிகா ஷெராவத் ராசியா - (1.5 கோடி)

ஜாக்லின் பெர்னாடஸ் - ஜாடோ கி ஜப்பி (40 லட்சம்)