தளபதி விஜய் தற்போழுது வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.

அதை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தில்  விஜய்க்கு ஜோடி திரிஷா 13 வருடங்களுக்கு பின்பு நடிகையுள்ளார்.

இந்த படத்தில் விஜய் 40 வயது உடைய தோற்றத்தில் நடிக்கிறார்.

அதை தொடர்ந்து படத்தில் வில்லனாக விஷால் நடிக்க போவதாக தகவல் வெளியானது.

சமீபத்தில் தளபதி 67 படத்தின் பூஜைகள் போடப்பட்ட்து.

அதில் அர்ஜுன் கலந்துகொண்டுள்ளார். இதன்முலம் அர்ஜுன் நடிப்பது உறுதியாகியுள்ளது