தோல் நோய் பிரச்சனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் என அனைவருக்கும் வருகிறது.
இதனை குணப்படுத்துவதற்கு எவ்வளவோ மாத்திரைகள் சாப்பிட்டாலும் சிலருக்கு எளிதில் குணமடைவது இல்லை.
அதனால் உங்களை விரைவில் உடம்பில் ஏற்படும் தோல் நோய் பிரச்சனையில் இருந்து விடுபட வீட்டு மருத்துவத்தை பயன்படுத்துங்கள்.
குளிக்கும் போது வேப்பிலை கொதிக்க வைத்த தண்ணீருடன் குளிர்ந்த தண்ணீர் கலந்து குளித்தால் உடம்பில் உள்ள தோல் நோய் பிரச்சனை குணமாகிவிடும்.
ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை தேங்காய் எண்ணெயை உடம்பில் தோல் நோய் உள்ள இடத்தில் அப்ளை செய்தால் போதும் எளிதில் தோல் நோய் குணமாகிவிடும்