சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரின்ஸ் திரைப்படத்தை தொடர்ந்து மாவீரன் படத்தில் நடித்து வருகிறார்

மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படம் உருவாகிறது.

படத்தில் முன்னணி பழைய நடிகை சரிதா ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.

மாவீரன் படத்தில் அதிதி சிவகார்த்திகேயனின் ஜோடியாக அதிதி சங்கர் நடித்துள்ளார்.

யோகி பாபு படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இயக்குனர் மிஷ்கின் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.

படத்தின் முதல் சிங்கிள் கிறிஸ்மஸ் பண்டிகை ஒட்டி டிசம்பர் 24ல் வெளியிட  திட்டமிட்டுள்ளனர்.