தற்போது மூட்டு வலியானது வயது முதிர்ந்தவர்களுக்கு ஏற்படக்கூடிய ஒரு பிரச்சனையாகும்

ஆனால் தற்போதுள்ள சூழலில் இளம் வயதில் உள்ளவர்களுக்கு இதுபோன்ற மூட்டு வலி ஏற்படுகிறது.

இதற்கு காரணம் மாறி வரும் உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் உடல் இளைப்பு இல்லாத வேலைகள், உடலுக்கு தேவையான போதிய சத்துக்கள் கிடைக்காத காரணத்தினால் மூட்டு வலி ஏற்படுகிறது. 

மூட்டு வலிகள் வராமல் இருப்பதற்கு ஒமேகா 3 என்கின்ற கொழுப்பு அமிலங்கள் அதிகம் நிறைந்த தேவை.

இதில் பாதாம் பருப்பு, சோயா பீன்ஸ், பட்டாணி போன்றவற்றை தினசரி எடுத்துக் கொள்ள வேண்டும். 

அன்றாடம் சாப்பிட மதிய உணவுகளுடன் கீரை வகைகளை சேர்ப்பதன் காரணமாக மூட்டுகள் வலுபெறும்.

கீரை வகையான முருங்கை கீரை அதிக இரும்புச்சத்து மற்றும் கால்சியம் சத்து நிறைந்ததாகும். இதனை நம் உணவுடன் சேர்த்துக் கொள்வது நல்லதாகும். 

தினசரி இதை எடுத்துக்கொண்டால்  எலும்புகளுக்கு தேவையான சத்துக்களை கொடுத்து மூட்டு வலி ஏற்படாதவாறு பாதுகாக்கிறது.

தினசரி இதை எடுத்துக்கொண்டால்  எலும்புகளுக்கு தேவையான சத்துக்களை கொடுத்து மூட்டு வலி ஏற்படாதவாறு பாதுகாக்கிறது.