பிரமாண்ட காட்சிகளுடன் எடுக்கப்பட்டிருக்கும் 'பொன்னியின் செல்வன்' படத்தை எடுக்க திட்டமிட்டிருந்தார் இயக்குனர் மணிரத்னம்.
பட்ஜெட் காரணமாக இப்படம் எடுக்க முடியாமல், இத்தனை வருடங்கள் தாமதமாகிக்கொண்டே சென்ற நிலையில், ஒருவழியாக தற்போது எடுத்து முடிக்கப்பட்டுள்ளது.
'பொன்னியின் செல்வன்' பட வாய்ப்பை இழந்த பிரபலங்கள் பற்றி இதில் காணலாம்.
தளபதி விஜய்
சூர்யா
சிம்பு
தெலுங்கு திரையுலக சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு
நடிகை அனுஷ்கா
கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ்
அமலாபால்