புஷ்பா பாகம் 1 மூலம் உலகளவில் புகழ் பெற்றார் ராஷ்மிகா
புஷ்பா தி ரூல் இரண்டாம் பாகத்திலும் ஸ்ரீ வள்ளி பாத்திரத்தில் நடித்து வருகிறார் .
தளபதி விஜய்யுடன் இணைந்து ராஷ்மிகா வாரிசு படத்திலும் அவர் நடிக்கிறார்.
ரன்பீர் கபூருக்கு ஜோடியாக அனிமல் படத்தில் நடித்து வருகிறார்.
ராஷ்மிகாவை சமூக ஊடகங்களில் ஏராளமான ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்
அழகான படங்கள் அவரது ரசிகர்கள், பின்தொடர்பவர்களுடன் அடிக்கடி பகிர்ந்து வருவார்.
ராஷ்மிகா ELLE பத்திரிகைக்கு தற்போழுது போஸ் கொடுத்தார்.
ராஷ்மிகா ELLE பத்திரிகைக்கு தற்போழுது போஸ் கொடுத்தார்.