ரஜினி திரைப்படத்தில் அறிமுகம் ஆகும் போது தொடர்ந்து இவருக்கு கிடைத்தது வில்லன் கதாபாத்திரம் தான்.

அந்த வகையில் ரஜினி வில்லனாக நடித்து மிரட்டிய திரைப்படங்கள் பற்றி பார்க்கலாம்

அபூர்வ ராகங்கள் (பாண்டியன்)

மூன்று முடிச்சு (பிரசாத்) 

அவர்கள் (ராமநாதன்)

காயத்திரி (ராஜரத்தினம்) 

16 வயதினிலே (பரட்டை) 

நெற்றி கண்  (சக்கரவர்த்தி)

ஆடுபுலி ஆட்டம்  (ரஜினி)

பில்லா  (பில்லா)

ஜானி (ஜானி)

எந்திரன்  (சிட்டி ரோபோ)