அட்டகாசமான புதினா சட்னி
தேவையான பொருட்கள்:
தேவையான பொருட்கள்:
புதினா
– ஒரு கட்டு அல்லது ஒரு கைப்பிடியளவு
தேவையான பொருட்கள்:
தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் – 8
தேவையான பொருட்கள்:
தேவையான பொருட்கள்:
பச்சை மிளகாய்
– 2
தேவையான பொருட்கள்:
தேவையான பொருட்கள்:
புளி
– எலுமிச்சை அளவு
தேவையான பொருட்கள்:
தேவையான பொருட்கள்:
துருவிய தேங்காய் – 1/4 கப்
தேவையான பொருட்கள்:
தேவையான பொருட்கள்:
உப்பு
– தேவைக்கேற்ப
தேவையான பொருட்கள்:
தேவையான பொருட்கள்:
எண்ணெய்
– ஒரு டீஸ்பூன்
தேவையான பொருட்கள்:
தேவையான பொருட்கள்:
கடுகு
– 1/4 டீஸ்பூன்
தேவையான பொருட்கள்:
தேவையான பொருட்கள்:
உளுத்தம் பருப்பு
– 1/4 டீஸ்பூன்
செய்முறை:
செய்முறை:
நன்கு சுத்தம் செய்து புதினா இலைகளை ஒரு கைப் பிடியளவு எடுத்து கொள்ளவும்.
செய்முறை:
செய்முறை:
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்த பிறகு சின்ன வெங்காயத்தை நிறம் மாறும் அளவிற்கு வதக்கி கொள்ளவும்.
செய்முறை:
செய்முறை:
இப்பொழுது அடுப்பை அணைத்து விட்டு புதினா இலைகளை அந்த சூட்டில் வதக்கி கொள்ளவும்.
செய்முறை:
செய்முறை:
வதக்கிய பொருட்கள், தேங்காய் துருவல், புளி, உப்பு மற்றும் தண்ணீர் தேவைக்கேற்ப சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளுங்கள்.
செய்முறை:
செய்முறை:
இப்பொழுது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, தாளிக்க வேண்டிய பொருட்களை சேர்த்து அரைத்த விழுதில் சேர்த்து கொள்ளுங்கள்.
அவ்வளவு தான் மிகவும் சுவையான புதினா சட்னி தயார். இதனை உப்புமா, பொங்கல், சாப்பாடு, பிரட் மற்றும் சப்பாத்தி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.
புதினா
சட்னி
மேலும் பார்க்க