தளபதி விஜய் தற்போழுது வாரிசு படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.

அடுத்ததாக மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் மீண்டும் லோகேஷ்வுடன் இணைய உள்ளார்.

படத்தின்  விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்க உள்ளார்.

தளபதி 67 படத்தில் வில்லனாக முன்னணி நடிகர் அர்ஜுன் நடிக்க உள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் பூஜையை பிரம்மாண்டமாக நடந்தது.

இந்த பூஜையில் வளர்ந்து வரும் நடிகை பிரியா ஆனந்த் கலந்து கொண்டுள்ளார்.

படத்தில் பிரியா ஆனந்த் இணைந்தால் இது விஜய்யுடன் அவர் நடிக்கும் முதல் படமாகும்.