கோடிகணக்கான மக்கள் ஆசையாக படித்துள்ள இந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த செப்டம்பர் 30ம் தேதி வெளியாகி இருந்தது. 

உலகம் முழுவதும் 3 நாள் முடிவில் ரூ. 230 கோடிக்கு மேல் படம் வசூலித்துள்ளது, வெளிநாட்டில் மட்டுமே ரூ. 100 கோடியை வசூலித்திருக்கிறது. 

அதோடு தமிழகத்தில் என்று பார்த்தால் 3 நாள் முடிவில் ரூ. 75 கோடி வரை வசூல் செய்துள்ளதாம். 

இந்நிலையில் தற்போது ரசிகர்கள் அனைவரும் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தை எதிர்பார்த்து இருக்கின்றனர். 

அதன்படி பொன்னியின் செல்வன் ட்ரைலரில் இடம் பெற்று, ஆனால் அந்த காட்சிகள் படத்தில் இடம் பெறாத காட்சிகளை கண்டு பிடித்துள்ளனர்.  

இதனால் அது இரண்டாம் பாகத்தின் காட்சிகள் தான் என இணையத்தில் பரப்பி வருகின்றனர். இதோ அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்கள்