இந்திய சினிமாவே பெருமையாக கொண்டாட வேண்டிய படமான பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்டம்பர் 30ம் தேதி 5 மொழிகளில் வெளியாக இருக்கிறது. 

மிகப்பெரிய நடிகர்கள் பட்டாளம் நடித்துள்ள இப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து ரூ. 500 கோடி பட்ஜெட்டில் தயாரித்துள்ளார்கள்.

இதில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நடிகர்களின் சம்பள விவரத்தை காண்போம். 

ஐஸ்வர்யா ராய் - 10 கோடி 

விக்ரம்  - 12 கோடி 

திரிஷா - 2.5 கோடி 

ஜெயம் ரவி - 8 கோடி 

கார்த்தி  - 5 கோடி