தென்னிந்திய முன்னணி இயக்குனர் மணிரத்னம் ,கல்கி எழுதிய சரித்திர நாவலான “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்கிய திரைப்படம்”பொன்னியின் செல்வன்” 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் பொன்னியின் செல்வன் படத்தை திரையரங்குகளில் வெளியிகி உள்ளது .இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். 

பெரிய பழுவேட்டரையர் மற்றும் சின்ன பழுவேட்டரையர் வேடத்தில் சரத்குமார் மற்றும் பார்த்திபன் நடிக்கின்றனர். 

இவர்களின் கதாபாத்திரம் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.  

இப்படத்தில் பெரிய பழுவேட்டரையர் மனைவியாக நந்தினி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்திருப்பார். 

இப்படத்தில் பெரிய பழுவேட்டரையர் மனைவியாக நந்தினி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்திருப்பார். 

தற்போழுது நிஜ வாழ்விலும் பழுவேட்டரையர்கள் வாழ்ந்து வருவதாகவும் அவர்களது வாரிசுகள் சோழர்களை தேடிவருவதாகவும் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. 

அதில் அவர்கள் மன்னன் காலத்தை போலவே கலை பயிற்சி , வீரம் , அடிமுறை அனைத்திலும் கற்று வருவதாகவும் கூறியுள்ளார். தற்போழுது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.