பிக் பாஸ் ஆறாம் சீசன் கடந்த ஞாயிறு அன்று மிக பிரம்மாண்டமாக தொடங்கியது. 

அதில் விஜய் டிவி நடிகர்கள் பலரும் போட்டியாளர்களாக வந்திருக்கின்றனர். 

மொத்தம் 20 போட்டியாளர்கள் வீட்டுக்குள் நுழைந்திருக்கும் நிலையில் தற்போது ஷோ முதல் வாரத்திலேயே ஜெட் வேகத்தில் பறக்க தொடங்கி இருக்கிறது. 

தற்போது பிக் பாஸ் 6ல் அதிகம் பிரபலமாக இருக்கும் போட்டியாளர்களுக்கான ரேட்டிங்கை ormax நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. 

அதில் ஜிபி முத்து தான் முதலிடம் பிடித்து இருக்கிறார்.  

அதில் ஜிபி முத்து தான் முதலிடம் பிடித்து இருக்கிறார்.  

அதில் ஜிபி முத்து தான் முதலிடம் பிடித்து இருக்கிறார்.  

நான்காம் இடத்தில் ஜனனி மற்றும் ஐந்தாம் இடத்தில் அமுதவாணன் இருக்கிறார்கள்.