லேடி சூப்பர் ஸ்டாராகவும் மக்களின் கனவு கன்னியாகவும் நீங்கா இடம் பிடித்தவர் நயன்தாரா.
இவர் கடந்த ஜூன் மாதம் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
சமீபத்தில் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு அம்மாவாகவும் மாறினார்.
நயன்தாரா நடித்து அடுத்து வெளியாக உள்ள படம் கனெக்ட்.
சமீபத்தில் அந்த படத்தில் லுக்கில் நயன்தாரா வயதான தோற்றத்தில் இருந்தார்.
திருமணத்தில் இருந்த பொலிவு குழந்தை வந்த பின் எங்கு என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தற்போழுது நயன்தாரா மாறாத அழகுடன் இருக்கும் புகைப்படம் தற்போழுது வெளியாகிள்ளது.
இந்த புகைப்படத்தை அவரது ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர்.