நயன்தாராவை முதல் முதலில் விக்னேஷ் சிவன் பார்த்தது நானும் ரவுடிதான் படத்தில் தான்.
நானும் ரெளடி தான் படத்தின் போது விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் காதல் மலர்ந்தது.
முதன் முதலில் வெளியில் இந்த காதலை போட்டுக் உடைத்தது, மன்சூர் அலி கான் தான்.
இருவரும் சேர்ந்து எடுத்த செல்பி, புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் விக்னேஷ் சிவன் பதிவிடுவார்.
இவர்கள் சுமார் 7 வருடங்கள் காதலித்து வந்துள்ளார்கள்.
கிறிஸ்துமஸ், காதலர் தினம் போன்றவற்றை ஒன்றாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
இவர்கள் இருவரும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகின்றனர்.
ஜூன் 11 ஆம் தேதி முதன் முதலாக கணவன் மனைவியாக இணைந்தார்கள்.
பல கட்டுப்பாடுகளுடன் திருமணம் நடைபெற்றது.
இவர்களின் திருமணத்தை ஒளிபரப்பும் உரிமையை நெட்ப்ளிக்ஸ் தளம் வாங்கியுள்ளது.
மேலும் பார்க்க