கோலிவுட்டின் மிகவும் விரும்பப்படும் ஜோடியான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் சில மாதங்களுக்கு முன் திருமணம் நடந்து முடிந்தது.
சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த கையேடு தாய்லாந்து, பாங்காக் என்று ஹனிமூனிக்கு பறந்தனர்.
nayanthara -1
அதன்பின், ஹனிமூன் முடித்து ஜ்வான் படப்பிடிப்புக்கு நயன் தாரா சென்றார், செஸ் ஒலிம்பியாக் நிகழ்ச்சியை இயக்க விக்னேஷ் சிவனும் பிஸியானர்.
தற்போது ஸ்பெயினில் உள்ள பார்சிலோனாவில் விடுமுறையில் உள்ளனர். தம்பதிகள் தங்கள் பயணத்தின் ஒவ்வொரு பகுதியையும் அனுபவித்து வருகின்றனர்,
மேலும் பல அற்புதமான புகைப்படங்கள் அவர்களது காதலைப் பறைசாற்றுகின்றன.