கோலிவுட்டின் மிகவும் விரும்பப்படும் ஜோடியான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் சில மாதங்களுக்கு முன் திருமணம் நடந்து முடிந்தது. 

சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் திருமணம் நடக்க , திருமணம் முடிந்த கையேடு தாய்லாந்து, பாங்காக் என்று ஹனிமூனிக்கு பறந்தனர். 

தற்போழுது ஸ்பெயினுக்கு தனி விமானத்தில் கணவர் மடிமீது உட்கார்ந்தும் ரொமான்ஸ் செய்த புகைப்படங்களை வெளியிட்டு இரண்டாவது ஹனிமூன் சென்றார் விக்னேஷ் சிவன். 

தற்போழுது ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனியா நகரில் இருவரும் குதூகலமாக சுற்றி பார்த்து வருகின்றனர். இந்த புகைப்படங்களையும் விக்கி பகிர்ந்து வருகிறார்.