தனித்துவமான நடிப்பால் இந்திய சினிமாவின் அடையாளமாக மாறியிருக்கும் தனுஷூக்கு இந்தியா முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
2002 ஆம் ஆண்டு துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தார்.
அடுத்தடுத்து வெற்றிப் படங்களின் வெற்றியால் 4 தேசிய விருதுகளை வென்ற அவர், ஹாலிவுட் படங்களிலும் நடிக்கத் தொடங்கிவிட்டார்.
திரைப்படங்களைக் கடந்து புதிய கார்களை வாங்குவதிலும் தனுஷூக்கு ஆசை உண்டு.
ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் முதல் ஃபோர்டு மஸ்டாங் ஜிடி வரை என இதுவரை பல விலை உயர்ந்த கார்களை வாங்கியுள்ளார்.
அவரிடம் இருக்கும் விலை உயர்ந்த கார்களின் பட்டியலை தான் நாம் இங்கு பார்க்க இருக்கிறோம்.
பென்ட்லி கான்டினென்டல் ஃப்ளையிங் ஸ்பர் (Bentley Continental Flying Spur)
ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் (Rolls Royce Ghost)
ஆடி ஏ8 (Audi A8)
ஃபோர்டு முஸ்டாங் ஜிடி (Ford Mustang GT)
செடான் ஜாகுவார் XE (Sedan Jaguar XE)