சினிமாவில் மாஸ் காட்டி வரும் ஒவ்வொரு ஹீரோவுக்கும் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது.
தன் ரசிகர்களுக்காக தொடர்ந்து நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்கள் ஹீரோக்கள்.
இதுவரை இந்த ஆண்டு (2022) வெளிவந்த படங்களில் முதல் நாளே அதிக வசூல் செய்த டாப் 10 படங்களின் லிஸ்ட் இதோ…