தளபதியான நடிகர் விஜய் நடிப்பில் வெளிவர காத்திருக்கும் திரைப்படம் வாரிசு.
வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைப்பெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பல முன்னணி நடிகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
விழா தலைவர் நடிகர் விஜய் மாஸாக எண்டரி கொடுத்துள்ளார்.
பாடகர் சங்கர் மகா தேவன் கலந்து கொண்டுள்ளார் .
இசையமைப்பாளர் டிரம்ஸ் சிவா மணி கலந்து கொண்டுள்ளார்.
நடன ஆசிரியர் சோபி மாஸ்டர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
பாடல் ஆசிரியர் விவேக் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.