திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் பல்வேறு நடிகைகளும் தங்களுக்கு திருமணத்துக்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டவில்லை. 

அதன் பிறகு குழந்தை குடும்பம் என சாதாரண பெண்கள் போல் வாழ்க்கை தனது வாழ்வை அமைத்துக்கொள்கிறார்கள்.

அந்த வகையில் திருமணம் ஆனாலும் பரவாயில்லை இவர்கள் மீண்டும் சினிமாவில் நடிக்க மாட்டார்களா என ரசிகர்களை ஏங்க வைத்த சில  நடிகைகள் உள்ளனர்.

குஷ்பு 

மீனா 

ஜெனிலியா 

நஸ்ரியா 

ரீமாசென் 

அசின்  

ஸ்னேகா 

காஜல் அகர்வால்

லைலா