மனித இனத்தை காக்க உயிர்கொல்லிகளை எதிர்த்து போராடும் வலிமை மிக்க சில அரிய மருந்துகளை கண்டு பிடித்துள்ளோம்.
சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் சில உயிர் கொல்லி நோய்களால் கோடி கணக்கான மக்கள் கொத்து கொத்தாக செத்து மடிந்து மனித இனமே அழிந்து போகும் நிலை உருவாகியது.
ஆனால் அந்த நோய்களை குணப்படுத்தும் மருந்துகள் கண்டுபிடித்த பிறகு பெரும் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டு மனிதர்கள் பல காலம் உயிரோடு இருக்கும் திறன் பெற்றனர்.
அப்படி மனித உயிர்களை பெரும் நோய்க்கொல்லியிலிருந்து காப்பாற்றிய முக்கிய மருந்துகளை எவை என்பது பற்றி அறிந்து கொள்வோம்.