முன்னணி நடிகரான தனுஷ் தற்போழுது வாத்தி , கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார்.
அதை தொடர்ந்து இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் தெலுங்கு படத்தில் நடிக்கயுள்ளார்.
படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.
நடிகர் சஞ்சய் தத் KGF படத்தில் வில்லனாக நடித்து புகழ் பெற்றவர்.
தற்போது அவர் விஜய்யின் 67 வது படத்தில் முக்கிய வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
தற்போழுது தனுஷின் வரவிருக்கும் படத்திலும் நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.