சீன மற்றும் ஜப்பான் மக்கள் தங்களின் உணவிற்கு சூடான தேநீர் அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

சாப்பிட்டவுடன் குளிர்ந்த நீர் குடிப்பதனால் , நம் உணவில் உள்ள எண்ணெய் பொருட்கள் திடப்பொருளாக உருமாறி செரிமானத்தை பாதிக்கும்.

இதனால் குடலில் உள்ள உணவு கொழுப்புகளாக மாறி புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.

இதனால் உணவிற்கு பிறகு சூடான தண்ணீர் அல்லது சூப் குடிப்பது நல்லது.

மாரடைப்பின் முதல் அறிகுறி இடது கையில் ஏற்படும் கடுமையான வலி.

தாடையில் தீவிர வலி ஏற்பட்டாலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மாரடைப்பு வரும்போது பொதுவாக நெஞ்சு வலி ஏற்படாது.

குமட்டல் மற்றும் கடுமையான வியர்வையே மாரடைப்பு ஏற்பட பொதுவான அறிகுறிகள் ஆகும்.

60% சதவீத மக்கள் தூக்கத்தில் மாரடைப்பு ஏற்படும்போது அவர்களால் எழுந்துகொள்ள முடியாது.