நடிகர் ஹரிஷ் கல்யாண் தனது நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக குறிப்பிட்டு இன்று காலை ஒரு பதிவை போட்டிருந்தார். 

அதில் அவரது வருங்கால மனைவியின் கையை பிடித்தபடி எடுத்த போட்டோவையும் வெளியிட்டு இருந்தார் அவர். 

தற்போது ஹரிஷ் கல்யாண் தன் வருங்கால மனைவி நர்மதா உதயகுமார் போட்டோவுடன் திருமணம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். 

இது காதல் திருமணம் அல்ல, பெற்றோர் பார்த்து ஏற்பாடு செய்த திருமணம் தான் என தெரிகிறது. 

ஆனால் தற்போது தனக்கு திருமணம் நடந்து முடிந்து விட்டதாக கூறி மனைவியுடன் உள்ள புகைப்படத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். 

அவர் வெளியிட்ட புகைப்படம் மற்றும் அறிக்கை இதோ!