போதைப்பொருள் கதைக்களத்தை மையமாக கொண்டு தமிழ் சினிமாவில் வெளியாகி மக்கள் மத்தியில் வரவேற்ப்பை பெற்ற படங்கள் அதிகமாக உள்ளது.

தற்போது அதுபோல் உள்ள படங்களைத்தான் ரசிகர்கள் பெரிதும் விரும்புகின்றனர்.

அவ்வாறு போதைப்பொருளை மையமாக கொண்டு தமிழ் சினிமாவில் வெற்றி பெற்ற படத்தை இதில் காணலாம்.

விக்ரம்

கைதி 

சிங்கம் 2 

இரு முகன் 

அயன்