தமிழ் பிக் பாஸில் தற்போது ஹிந்தி பிக்பாஸை மிஞ்சும் அளவுக்கு பிரச்சனைகள் வந்துகொண்டிருக்கிறது.

பிக் பாஸ் கொடுத்த டாஸ்கில் மூன்று போட்டியாளர்களை சிறைக்கு அனுப்ப வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 

அது பற்றி விவாதம் நடந்துகொண்டிருக்கும்போது தான் சண்டை வெடித்து இருக்கிறது.

அசீம் மற்றும் ஆயிஷா இடையே நடத்த மோதல் தான் பெரிய சர்ச்சையாக மாறி இருக்கிறது.

அசீம் மற்றும் ஆயிஷா இடையே நடத்த மோதல் தான் பெரிய சர்ச்சையாக மாறி இருக்கிறது.

'டி என சொல்லாதீங்க' என ஆயிஷா தொடர்ந்து கூறினாலும் அசீம் கூறினாலும் அதை அசீம் கேட்கவில்லை.

வாடி போடி என அஸீம் பேச, அதற்கு பதிலடி கொடுக்க ஷூவை கழற்றி அடிக்க சென்றார் ஆயிஷா.

சிறைக்கு செல்வது யார் என்று சண்டை நடந்து ஓய்ந்த நிலையில் இறுதியில் ராம் மற்றும் ஜனனி இருவரை மட்டும் சிறைக்கு செல்ல தேர்வு செய்திருக்கின்றனர்.

யாரோ 2 பேர் சண்டை பாடத்துக்கு, எங்களை எதுக்கு அனுப்புனீங்க என ஜனனி புலம்பி இருக்கிறார்.