தெலுங்கு சினிமாவில் நடித்து பிரபலமான பிரியங்கா மோகன் தமிழில் சிவகார்த்திகேயனின் டாக்டர் என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
முதல் படத்திலேயே அதிக ரசிகர்களை கவர்ந்துள்ள இவர் தொடர்ந்து சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் மீண்டும் சிவகார்த்திகேயனின் டான் போன்ற திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார்
தற்பொழுது நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்க இணைந்திருக்கும் பிரியங்கா மோகன் தனது சமூக வலைதள பக்கத்தில் விதவிதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து கொண்டிருப்பார்.
இந்நிலையில் சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.