பொதுவாக 35-40 வயது தாண்டினால் கால் மூட்டில் வலி ஏற்பட்டு நடப்பதே மிகவும் சிரமம் ஆகும்.
நம் உடலில் தேவையான தண்ணீரின் அளவு, வைட்டமின் சத்துக்கள் குறைவதால் மூட்டுகளுக்குள் இருக்கும் திரவம் குறைந்து மூட்டுகளில் வலி ஏற்படுகின்றது.
இவற்றை சரியான நேரத்தில் சரி செய்யா விட்டால் குணமப்படுத்த முடியாத நிலை ஏற்படும்.
இதிலிருந்து நிவாரணம் பெற அலெசான் ஹெல்த் ட்ரின்க் பயன்படுகின்றது.
இந்த ட்ரின்க் என்பது நமது சோற்று காற்றாலையிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
இது எலும்புகளுக்கு தேவைப்படும் சத்தையும் அதிகமாக உற்பத்தி செய்கின்றது.
மனித உடலில் அழிந்து போன செல்களையும் உயிர்ப்பிக்கும் வல்லமை கொண்டது சோற்றுக்கற்றாழை.