அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘துணிவு’ படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

எச் வினோத் இயக்கிய இந்த திரைப்படம் ஜனவரி 12, 2023 அன்று திரையரங்கு வர உள்ளது.

த்ரில்லர் படமாக உருவாகும் படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

படத்தின் ‘சில்லா சில்லா’ பாடல் 10 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.

விரைவில் படத்தின் இரண்டாவது சிங்கிள் கூட வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.