முன்னணி நடிகரான அஜித்தை தற்போழுது துணிவு படத்தில் நடித்து வருகிறார்.
எச்.வினோத் இயக்கத்தில் இந்த படத்தில் அஜித் மூன்றாவது முறையாக நடித்து வருகிறார்.
படத்தில் மஞ்சுவாரியர் அஜித்திற்கு ஜோடியாக முதல் முறையாக இணைந்துள்ளார்.
திரைப்படத்தின் சில்லா சில்லா முதல் சிங்கிள் இந்த வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது.
பாடலுக்கு அனிருத் குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தின் இரண்டாவது சிங்கிள் காசேதான் கடவுளடா பாடலும் இப்போது கசிந்துள்ளது.
இப்படத்தில் மொத்தம் மூன்று பாடல்கள் இருப்பதாக கூறப்படுகிறது,
இப்படத்தில் மொத்தம் மூன்று பாடல்கள் இருப்பதாக கூறப்படுகிறது,