உலக அழகி என பலரால் கொண்டாடப்படும் நடிகை ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளியான தமிழ் திரைப்படங்கள் மற்றும் தமிழ் படங்களில் அவர் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரங்கள் இந்த பட்டியலில் உள்ளன. 

இருவர் - புஷ்பவள்ளி / கல்பனா 

ஜீன்ஸ் - மதுமிதா / வைஷ்ணவி 

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் - மீனாட்சி 

எந்திரன் - சனா 

ராவணன் - ராகினி சுப்பிரமணியன் 

பொன்னியின் செல்வன் (PS 1) - நந்தினி / மந்தாகினி தேவி 

தூம் 2 - சன்னேரி

ஜோத அக்பர் - ஜோதா பாய்

குரு - சுஜாதா தேசாய்